தட்டை -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : தட்டை1தட்டை2தட்டை3

தட்டை1

பெயர்ச்சொல்-ஆன

 • 1

  புடைப்பு இல்லாத மட்டப் பரப்பு.

  ‘பூமி தட்டை வடிவமானது என்ற கருத்து ஒரு காலத்தில் இருந்தது’

தட்டை -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : தட்டை1தட்டை2தட்டை3

தட்டை2

பெயர்ச்சொல்-ஆன

 • 1

  (சோளம், கேழ்வரகு போன்றவற்றில் கதிரை அறுத்தபின் எஞ்சியிருக்கும்) காய்ந்த தண்டுப் பகுதி.

தட்டை -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : தட்டை1தட்டை2தட்டை3

தட்டை3

பெயர்ச்சொல்-ஆன

 • 1

  அரிசி மாவில் தேங்காய்த் துண்டுகளும் கடலைப் பருப்பும் போட்டுத் தட்டையாகத் தட்டி எண்ணெயில் பொரித்துத் தயாரிக்கப்படும் ஒரு வகைத் தின்பண்டம்.