தமிழ் தட்டைப்புழு யின் அர்த்தம்

தட்டைப்புழு

பெயர்ச்சொல்

  • 1

    உண்ணும் இறைச்சிமூலம் மனித உடலினுள் சென்று வாழும் ஒரு வகைத் தட்டையான புழு.

    ‘தட்டைப்புழு பல குடல் நோய்களை ஏற்படுத்துகிறது’