தமிழ் தடதடவென்று யின் அர்த்தம்

தடதடவென்று

வினையடை

  • 1

    (ஒரு செயலைச் செய்யும்போது) சத்தத்தோடும் முரட்டுத்தனமாகவும்.

    ‘கதவைப் படாரென்று தள்ளித் தடதடவென்று உள்ளே நுழைந்தான்’