தமிழ் தட்பவெப்பம் யின் அர்த்தம்

தட்பவெப்பம்

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு பகுதியில் நிலவும் வெப்பம், காற்று, குளிர் போன்றவை சேர்ந்து உண்டாக்கும் நிலை; சீதோஷ்ணம்.

    ‘உள்நாட்டுத் தட்பவெப்பநிலைக்குப் பொருந்தாத முறையில் வீடுகள் கட்டப்படுகின்றன’