தமிழ் தடல் யின் அர்த்தம்

தடல்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு பலாப் பழத்திலிருந்து நீக்கிய சக்கை.

    ‘பலாத் தடலைச் சின்னனாக வெட்டி ஆட்டுக்கு வை’

  • 2

    இலங்கைத் தமிழ் வழக்கு (வாழை) மட்டை.

    ‘அன்னதானம் கொடுக்க வாழைத் தடல் வாங்கி வந்துவிட்டாயா?’