தமிழ் தடாலடி யின் அர்த்தம்

தடாலடி

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    திட்டமோ முன்யோசனையோ இல்லாமல் செயல்படும் விதம்.

    ‘தடாலடிப் பேச்சு’
    ‘இப்படித் தடாலடியாக முடிவெடுத்து வீட்டை விற்க வேண்டும் என்கிறாயே?’
    ‘தடாலடியான ஆட்டம்’