தமிழ் தடித்தனம் யின் அர்த்தம்

தடித்தனம்

பெயர்ச்சொல்

  • 1

    யோசனை, ஒழுங்கு போன்றவை இல்லாத தன்மை; கண்ணியமற்ற தன்மை; முரட்டுத்தனம்.

    ‘தடித்தனமாக எதையாவது செய்து கைகாலை உடைத்துக்கொள்ளாதே!’