தமிழ் தடித்த எழுத்து யின் அர்த்தம்

தடித்த எழுத்து

பெயர்ச்சொல்

  • 1

    (தனித்துத் தெரியும் வகையில்) பருமனாக அச்சிடப்படும் எழுத்து.

    ‘கட்டுரையின் தலைப்பு தடித்த எழுத்துகளில் தரப்பட்டிருந்தது’