தமிழ் தடிப்பன் யின் அர்த்தம்

தடிப்பன்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு பருமன்; தடிமன்.

    ‘ஏன் ரொட்டியைத் தடிப்பனாகச் சுட்டுவைத்திருக்கிறாய்?’
    ‘அந்தத் தடிப்பனான புத்தகத்தை எடு’
    ‘அவன் உடம்பு தடிப்பனானது’