தமிழ் தடியடி யின் அர்த்தம்

தடியடி

பெயர்ச்சொல்

  • 1

    (வன்முறையில் ஈடுபடும் கும்பலைக் கலைக்கக் காவலர்கள்) தடியால் அடிப்பது.

    ‘போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கூட்டத்தைக் கலைக்க போலீசார் தடியடி நடத்தினார்கள்’
    ‘தடியடியில் இருபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்’