தமிழ் தடியன் யின் அர்த்தம்

தடியன்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (மரியாதை தராமல் கூறும்போது) பருத்து உடல் வலிமையோடு இருப்பவன்.

    ‘எனக்கு அந்தத் தடியனைப் பார்த்தாலே பயமாக இருக்கிறது’

  • 2

    பேச்சு வழக்கு பயனற்றவன் என்ற குறிப்பில் பயன்படுத்தும் ஒரு சொல்.

    ‘இரு தடியன்களும் ஊர் சுற்றிவிட்டு இப்போதுதான் வீட்டுக்கு வருகிறார்கள்’