தமிழ் தடிவிளக்குமாறு யின் அர்த்தம்

தடிவிளக்குமாறு

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (நின்றுகொண்டே கூட்ட வசதியான) நீண்ட கைப்பிடியையும் படல் போன்ற அடிப்பாகத்தையும் கொண்ட ஒரு சாதனம்.

    ‘முற்றத்தில் விழுந்திருக்கும் இலை குழைகளைத் தடிவிளக்குமாறு எடுத்துக் கூட்டினான்’