தமிழ் தடுக்கி விழுந்தால் யின் அர்த்தம்

தடுக்கி விழுந்தால்

வினையடை

  • 1

    பார்க்கும் இடத்திலெல்லாம்; எங்கு பார்த்தாலும்.

    ‘இந்தத் தெருவில் தடுக்கி விழுந்தால் துணிக்கடைதான்’
    ‘சிவகாசியில் வேலை கிடைப்பது சுலபம்; அந்த ஊரில் தடுக்கி விழுந்தால் தொழிற்சாலைதான்’