தமிழ் தடுக்குப் பாய் யின் அர்த்தம்

தடுக்குப் பாய்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு பனை ஓலையால் பின்னப்பட்ட ஒரு வகைப் பாய்.

    ‘எண்ணெய் பூசிக் குழந்தையைத் தடுக்குப் பாயில் கிடத்தியுள்ளனர்’
    ‘தடுக்குப் பாயில் இருந்து சாப்பிடுகின்றார்’