தமிழ் தடுத்தாட்கொள் யின் அர்த்தம்

தடுத்தாட்கொள்

வினைச்சொல்-ஆட்கொள்ள, -ஆட்கொண்டு

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (இறைவனின் செயலாகக் கூறும்போது) (ஒருவர் தேர்ந்தெடுத்த நெறியை மாற்றி) அடியவராக ஏற்றுக்கொள்ளுதல்.

    ‘அருணகிரிநாதரை இறைவன் தடுத்தாட்கொண்டான் என்பது புராணம்’