தமிழ் தடுப்பணை யின் அர்த்தம்

தடுப்பணை

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு நீரைத் தற்காலிகமாகத் தேக்கிப் பாசன வசதிகளுக்குப் பயன்படுத்திக்கொள்ளவும் குறுகிய, ஆழமான கால்வாய்களின் குறுக்கே கட்டப்படும் சிறிய அணை.