தமிழ் தடுப்புக் காவல் யின் அர்த்தம்

தடுப்புக் காவல்

பெயர்ச்சொல்

  • 1

    அடிக்கடி குற்றச் செயலில் ஈடுபடும் ஒருவரைக் குறிப்பிட்ட காலம்வரை வழக்கோ விசாரணையோ இல்லாமல் பொதுமக்கள் நலன் கருதிச் சிறையில் அடைத்து வைத்தல்.

    ‘பிரபல ரௌடி ஓராண்டு காலம் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டான்’