தமிழ் தடுப்பு ஊசி யின் அர்த்தம்

தடுப்பு ஊசி

பெயர்ச்சொல்

  • 1

    (குறிப்பிட்ட) நோய் வராமல் தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கையாகப் போடப்படும் ஊசி.

    ‘அம்மைத் தடுப்பு ஊசி’
    ‘காலராத் தடுப்பு ஊசி’