தமிழ் தடைக்கல் யின் அர்த்தம்

தடைக்கல்

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு செயலுக்குத் தடையாக அல்லது இடையூறாக அமைவது.

    ‘உன்னுடைய முன்னேற்றத்திற்கு நான் தடைக்கல்லாக இருக்க விரும்பவில்லை’