தமிழ் தடையின்மைச் சான்றிதழ் யின் அர்த்தம்

தடையின்மைச் சான்றிதழ்

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு தொழிலை அல்லது நடவடிக்கையை மேற்கொள்ள ஆட்சேபணை எதுவும் இல்லை என்று அந்தத் தொழிலுடன் தொடர்புடைய அதிகாரிகள் வழங்கும் சான்று.

    ‘வங்கியிலிருந்து வீட்டுக் கடன் பெற்றவர், அந்த வீட்டை விற்க, வங்கியிலிருந்து தடையின்மைச் சான்றிதழ் வாங்க வேண்டும்’

  • 2

    (அரசுத் துறையில் பணிபுரியும்) ஊழியர்கள் சில காரியங்களில் ஈடுபட அனுமதி அளித்து, துறையின் மூத்த அதிகாரி தரும் சான்றிதழ்.