தமிழ் தடை ஆணை யின் அர்த்தம்

தடை ஆணை

பெயர்ச்சொல்

  • 1

    மேல்முறையீடு குறித்து முடிவு செய்யும்வரை கீழ்நீதிமன்றத்தின் தீர்ப்பு அல்லது ஒரு அரசாணை செயல்படுத்தப்படக் கூடாது என்று உரிய நீதிமன்றம் தடை விதித்துப் பிறப்பிக்கும் ஆணை.

  • 2

    ஒரு பகுதியில் அமைதி நிலவ வேண்டும் என்பதற்காக ஊர்வலம், கூட்டம் போன்றவற்றை நடத்தத் தடை விதித்து (உரிய அதிகாரிகளால்) பிறப்பிக்கப்படும் உத்தரவு.