தமிழ் தடை ஓட்டம் யின் அர்த்தம்

தடை ஓட்டம்

பெயர்ச்சொல்

  • 1

    (விளையாட்டில்) இடுப்பளவு உயர மரச் சட்டங்களைத் தாண்டிக் குதித்து, வேகமாக ஓடி இலக்கை அடையும் விதத்தில் நடைபெறும் ஒரு தடகளப் போட்டி.