தமிழ் தட்டுத்தடுமாறு யின் அர்த்தம்

தட்டுத்தடுமாறு

வினைச்சொல்-தடுமாற, -தடுமாறி

  • 1

    (ஒரு செயலை) இயல்பாகச் செய்ய முடியாமல் திணறுதல்.

    ‘இருட்டில் தட்டுத்தடுமாறிப் படியேறினாள்’
    ‘பதில் சொல்ல முடியாமல் தட்டுத்தடுமாறினான்’
    ‘எப்படியோ தட்டுத்தடுமாறி ஊர் போய்ச் சேர்ந்தோம்’