தமிழ் தண்டம் அழு யின் அர்த்தம்

தண்டம் அழு

வினைச்சொல்அழ, அழுது

  • 1

    (விருப்பம் இல்லாவிட்டாலும் காரியம் நிறைவேற வேண்டும் என்பதற்காக ஒருவருக்கு) கட்டாயத்தின் பெயரில் பணம் தருதல்.

    ‘ஆயிரம்ஆயிரமாகத் தண்டம் அழுதும் அவன் இன்னும் நம் வேலையை முடித்துத்தரவில்லை’