தமிழ் தண்டல் யின் அர்த்தம்

தண்டல்

பெயர்ச்சொல்

  • 1

    வரி, கட்டணம் ஆகியவற்றை வசூலித்தல்.

    ‘திருவிழாவுக்காக ஊரில் தண்டல் வசூலித்தார்கள்’

  • 2

    வட்டார வழக்கு (முதலிலேயே வட்டியைப் பிடித்துக்கொண்டு தரும்) கடன்.

    ‘தண்டலுக்குப் பணம் கொடுத்து வசூலிப்பதே அவருடைய முழுநேரத் தொழிலாகும்’