தமிழ் தண்டல்காரன் யின் அர்த்தம்

தண்டல்காரன்

பெயர்ச்சொல்

  • 1

    வரி, கட்டணம் ஆகியவற்றை வசூலிப்பவன்.

  • 2

    வட்டார வழக்கு (முதலிலேயே வட்டியைப் பிடித்துக் கொண்டு) சிறிய தொகைகளை வியாபாரிகள் போன்றவர்களுக்குக் கடனாகத் தந்துவிட்டுத் தினமும் வந்து பணத்தை வசூலிப்பவன்.

    ‘கடைக்குத் தண்டல்காரன் வந்தால் பணம் கொடுத்துவிடு’