தமிழ் தண்டவாளம் யின் அர்த்தம்

தண்டவாளம்

பெயர்ச்சொல்

  • 1

    (ரயில் செல்வதற்கான பாதையாக) இணையாகச் செல்லும் நீண்ட இரு எஃகுத் துண்டுகளையும் அவற்றுக்கு இடையே அவற்றை இணைக்கும் கனமான மரப் பலகைகள் அல்லது கான்கிரீட் துண்டுகளையும் கொண்ட அமைப்பு.