தமிழ் தண்டால் யின் அர்த்தம்

தண்டால்

பெயர்ச்சொல்

  • 1

    (உடலை நீட்டிப் பாத நுனியும் உள்ளங்கைகளும் மட்டும் தரையில் படும்படி வைத்து) மார்பையும் தோள்களையும் உயர்த்தியும் தாழ்த்தியும் செய்யும் உடற்பயிற்சி.