தமிழ் தண்டி யின் அர்த்தம்

தண்டி

வினைச்சொல்தண்டிக்க, தண்டித்து

  • 1

    (செய்த குற்றத்துக்காக அல்லது தவறுக்காக ஒருவருக்கு) தண்டனை தருதல்.

    ‘குற்றம்புரிந்தவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள்’
    ‘கணக்குப் போடவில்லை என்பதற்காக மாணவனை இப்படியா தண்டிக்க வேண்டும்?’