தமிழ் தண்டி யாத்திரை யின் அர்த்தம்

தண்டி யாத்திரை

பெயர்ச்சொல்

  • 1

    இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உப்புக்கு ஆங்கிலேய அரசு விதித்த வரியை எதிர்த்து காந்தி தலைமையில் சபர்மதி ஆசிரமத்திலிருந்து குஜராத் கடற்கரையில் உள்ள தண்டி என்னும் இடத்தை நோக்கி மேற்கொண்ட யாத்திரை.