தமிழ் தண்டுவடம் யின் அர்த்தம்

தண்டுவடம்

பெயர்ச்சொல்

  • 1

    மூளையையும் உடலின் எல்லாப் பாகங்களையும் முதுகெலும்பு வழியாக இணைக்கும் நரம்புத் தொகுப்பு.