தமிழ் தண்டோரா யின் அர்த்தம்

தண்டோரா

பெயர்ச்சொல்

  • 1

    தமுக்கு.

    ‘காவிரிக் கரையோரக் கிராமங்களில் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது’