தமிழ் தண்டோரா போடு யின் அர்த்தம்

தண்டோரா போடு

வினைச்சொல்போட, போட்டு

  • 1

    தமுக்கடித்தல்.

    ‘ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து போடப்படும் என்று ஊரில் தண்டோரா போட்டு அறிவித்தார்கள்’

  • 2

    (விரும்பத் தகாத வகையில் ஒரு செய்தியை) பரப்புதல்.

    ‘வேலை கிடைத்த விஷயத்தை அதற்குள் ஊர் முழுக்கத் தண்டோரா போட்டுவிட்டாயா?’