தமிழ் தண்ணீர் யின் அர்த்தம்

தண்ணீர்

பெயர்ச்சொல்

  • 1

    மழையால் கிடைப்பதும் ஆறு முதலியவற்றில் காணப்படுவதும் குடிப்பதற்குப் பயன்படுவதுமான திரவம்; நீர்.