தமிழ் தண்ணீர்ப்பந்தல் யின் அர்த்தம்

தண்ணீர்ப்பந்தல்

பெயர்ச்சொல்

  • 1

    (கோடைக் காலத்தில் வழிப்போக்கர் முதலியோருக்கு) இலவசமாகத் தண்ணீர் அல்லது மோர் தரும் இடம்.

    ‘கோயில் திருவிழாவின்போது வருடாவருடம் நாங்கள் தண்ணீர்ப்பந்தல் போடுவோம்’