தமிழ் தண்ணீர்ப் பாம்பு யின் அர்த்தம்

தண்ணீர்ப் பாம்பு

பெயர்ச்சொல்

  • 1

    (பொதுவாக நீர்நிலைகளில் காணப்படும்) விஷமற்ற பழுப்பு நிறப் பாம்பு.