தமிழ் தண்ணீராகச் செலவழி யின் அர்த்தம்

தண்ணீராகச் செலவழி

வினைச்சொல்செலவழிக்க, செலவழித்து

  • 1

    (பணத்தை) கணக்குப் பார்க்காமல் தாராளமாகச் செலவு செய்தல்.

    ‘பையன் படிப்புக்காகப் பணத்தைத் தண்ணீராகச் செலவழித்தும் அவனுக்குப் படிப்பு வரவில்லை’
    ‘அவர் இந்த வழக்கிலிருந்து தப்பிப்பதற்காகப் பணத்தைத் தண்ணீராகச் செலவழிக்கவும் தயாராக இருக்கிறார்’