தமிழ் தண்ணீரில்லாக் காடு யின் அர்த்தம்

தண்ணீரில்லாக் காடு

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு நீர் முதலிய அடிப்படை வசதிகள்கூட இல்லாத ஊர்.

    ‘பழிவாங்குவதற்காக உன்னைத் தண்ணீரில்லாக் காட்டுக்கு மாற்றி விட்டார்கள் போலிருக்கிறது!’