தமிழ் தண்ணீர் ஓது யின் அர்த்தம்

தண்ணீர் ஓது

வினைச்சொல்ஓத, ஓதி

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (தீமையை விரட்டும் என்ற நம்பிக்கையோடு வீடு போன்றவற்றில் தெளிக்க) நீரை மந்திரித்துத் தருதல்.

    ‘அவர் தம் வேலையுடன் மாட்டு வைத்தியம், தண்ணீர் ஓதுதல், நூல் முடிதல் போன்ற பல்வேறு காரியங்களில் ஈடுபட்டுவந்தார்’