தமிழ் தண்ணீர் தெளித்துவிடு யின் அர்த்தம்
தண்ணீர் தெளித்துவிடு
வினைச்சொல்
பேச்சு வழக்கு- 1
பேச்சு வழக்கு (மூத்தவர் ஒருவர் இளைய வயதினரை ஒழுங்குக்குக் கொண்டுவர முடியாது என்று ஆன பிறகு அவருடைய) நடத்தை, காரியங்கள் போன்றவற்றில் தலையிடுவதில்லை என்று விட்டுவிடுதல்.
‘எவ்வளவு சொல்லியும் திருந்தாத மாணவர்களை ஆசிரியர் தண்ணீர் தெளித்துவிட்டுவிட்டார்’‘அப்பா அண்ணனை என்றோ தண்ணீர் தெளித்துவிட்டுவிட்டார்’