தமிழ் தண்ணீர் பட்ட பாடு யின் அர்த்தம்

தண்ணீர் பட்ட பாடு

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (ஒருவர்) மிக நன்றாக அறிந்த அல்லது சுலபமாகச் செய்யக் கூடிய ஒன்று.

    ‘குணச்சித்திர வேடமெல்லாம் அந்த நடிகைக்குத் தண்ணீர் பட்ட பாடு’
    ‘காம்போதி ராகம் அவருக்குத் தண்ணீர் பட்ட பாடு’
    ‘வருமான வரிச் சட்டம் அவருக்குத் தண்ணீர் பட்ட பாடாக இருப்பதால் இந்த வழக்கை எளிதாக வென்றுவிடுவார்’