தமிழ் தணல் யின் அர்த்தம்

தணல்

பெயர்ச்சொல்

  • 1

    கனன்றுகொண்டிருக்கும் கங்குகள்.

    ‘சர்க்கரைவள்ளிக் கிழங்கைத் தணலில் வாட்டிச் சாப்பிட்டார்கள்’
    ‘சாம்பிராணி போடக் கொஞ்சம் தணல் கொண்டு வா’