தமிழ் தணிக்கையாளர் யின் அர்த்தம்

தணிக்கையாளர்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒரு நிறுவனத்தின் அல்லது அமைப்பின்) வரவுசெலவுக் கணக்குகளை அதிகாரபூர்வமாக ஆய்வு செய்பவர்.