தமிழ் தணிவு யின் அர்த்தம்

தணிவு

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு சராசரி உயரத்திற்கும் தாழ்வாக உள்ள பகுதி.

    ‘வேலி தணிவாக உள்ள இடத்தில் தாண்டிச்சென்றார்’