தமிழ் தண்டை யின் அர்த்தம்

தண்டை

பெயர்ச்சொல்

  • 1

    (குழந்தைகள், சிறு பெண்கள் ஆகியோர் காலில் அணியும்) ஒன்றுக்கொன்று தொட்டாற்போல் அமைந்திருக்கும் முனைகளைக் கொண்ட, உருட்டுக் கம்பி வடிவ அல்லது குழல் வடிவ வெள்ளி ஆபரணம்.