தமிழ் தத்தம்செய் யின் அர்த்தம்

தத்தம்செய்

வினைச்சொல்-செய்ய, -செய்து

  • 1

    தன் வசம் உள்ளவற்றின் உரிமையை வேறொருவருக்கு அளித்தல்.

    ‘எல்லாவற்றையும் தத்தம்செய்துவிட்டுத் துறவியாகிவிட்டார்’
    உரு வழக்கு ‘வெற்றிவாய்ப்பு கணிசமாக இருக்கும் இந்தத் தொகுதியைக் கூட்டணிக் கட்சிக்குத் தத்தம்செய்யக் கூடாது என்று எங்கள் கட்சித் தொண்டர்கள் நினைக்கிறார்கள்’