தமிழ் தத்துக்கொடு யின் அர்த்தம்
தத்துக்கொடு
வினைச்சொல்
- 1
ஒருவர் தன்னுடைய குழந்தையை மற்றொருவருக்குச் சட்டபூர்வமாக அவருடைய குழந்தையாக அளித்தல்.
‘வசதியில்லாததால் நான்கு பிள்ளைகளில் ஒன்றைத் தத்துக்கொடுத்துவிட்டேன்’
ஒருவர் தன்னுடைய குழந்தையை மற்றொருவருக்குச் சட்டபூர்வமாக அவருடைய குழந்தையாக அளித்தல்.