தமிழ் தத்துப்பித்தென்று யின் அர்த்தம்

தத்துப்பித்தென்று

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (பேசுவதைக் குறித்து வரும்போது) அர்த்தம் இல்லாமல்; உளறும் விதத்தில்.

    ‘அவரிடம் போய்த் தத்துப்பித்தென்று பேசிக் காரியத்தைக் கெடுத்துவிட்டான்’
    ‘தத்துப்பித்தென்று பேசிக்கொண்டிருக்காமல் ஓரமாகப் போய் உட்கார்’