தமிழ் தத்துவக் கடுதாசி யின் அர்த்தம்

தத்துவக் கடுதாசி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு ஒருவரின் சொத்தை விற்கவோ வாங்கவோ மற்றொருவருக்கு அதிகாரம் அளித்து எழுதித் தரும் பத்திரம்.

    ‘தனது சொத்துகளைப் பராமரிக்கும்படி வெளிநாட்டில் இருக்கும் தம்பி எனக்குத் தத்துவக் கடுதாசி அனுப்பியுள்ளான்’