தமிழ் தத்துவார்த்தம் யின் அர்த்தம்

தத்துவார்த்தம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    தத்துவரீதியான தன்மை.

    ‘இந்த முதுபெரும் எழுத்தாளர் தத்துவார்த்தமாக நிறைய கட்டுரைகள் எழுதியுள்ளார்’
    ‘நீங்கள் கூறும் தத்துவார்த்தமான பொருளில் அவர் இந்தக் கவிதையை எழுதவில்லை’